தமிழன்னையே வாழ்க (நேரிசை வெண்பா)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#எங்கள்_தமிழன்னை_வாழ்க !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
( வெ ண் பா )
காலமகள் தந்த கவினே முழுமுதற்
கோல மொழியே குளிர்தருவே - ஞாலம்
முழுதும் ஒலிப்பவளே மூவாத் தமிழே
அழகேநீ என்றென்றும் ஆள் .
----#வங்கனூர்_அ_மோகனன் .
நன்றி:- ஓவியர் #மணியம்_செல்வன் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Comments
Post a Comment